Home / Recipes / Pearl millet curd rice

Photo of Pearl millet curd rice by Vahitha Hasan at BetterButter
407
5
0.0(0)
0

Pearl millet curd rice

Mar-12-2018
Vahitha Hasan
20 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pearl millet curd rice RECIPE

சுலபமாக செய்யக்கூடிய பாரம்பரிய உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. 1 கப் கம்பு
  2. 1+1/2 கப் தயிர்
  3. 3 மேஜை கரண்டி துருவிய தேங்காய்
  4. 2 மேஜை கரண்டி நறுக்கிய கொத்துமல்லி தழை
  5. உப்பு தேவையான அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. 2 மேஜை கரண்டி எண்ணெய்
  8. 1/2 தே கரண்டி கடுகு
  9. 1/2 மேஜை கரண்டி உளுந்து
  10. 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  11. 1 மேஜை கரண்டி நறுக்கிய இஞ்சி
  12. சிறிது பெருங்காயத்தூள்
  13. 1 இடுக்கு கறிவேப்பிலை

Instructions

  1. கம்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, ரவை போன்று கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
  3. பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க விடவும். அதில் கம்பு, உப்பு சேர்த்து கிளறி வேக வைக்கவும். தேவைப்பட்டால் மேலும் சுடு நீர் சேர்க்கலாம்
  4. வெந்ததும் அடுப்பை அணைத்து, ஆற வைக்கவும்.
  5. ஆறியதும் தயிர், மல்லி கீரை, கேரட் சேர்த்து கிளறவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  7. மிளகாய் வத்தல் அல்லது ஊறுகாய் வுடன் சூடாக பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE