Home / Recipes / Ghee peas pulav

Photo of Ghee peas pulav by Nagarathinam R at BetterButter
309
5
0.0(0)
0

Ghee peas pulav

Mar-12-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி 1கப்
  2. நெய் 25g
  3. பட்டை 1
  4. கிராம்பு 2
  5. ஏலக்காய் 1
  6. பட்டாணி 1 /2கப்
  7. வெங்காயம் 1
  8. மிளகாய் 2

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. அரிசி சேர்த்த்து கிளறி தண்ணீர் சேர்க்கவும்
  3. உப்பு சேர்க்கவும்
  4. நன்கு வெந்ததும் மல்லியிலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE