Home / Recipes / Butterscotch pudding

Photo of Butterscotch pudding by Bhavani Murugan at BetterButter
189
4
0.0(0)
0

Butterscotch pudding

Mar-12-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Boiling
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் - 1/2லிட்டர்
  2. சர்க்கரை - 3/4கப்
  3. கண்டண்ஸ்டு மில்க் - 1/2கப்
  4. வெண்ணெய் - 50கிராம்
  5. சைனா கிராஸ்-8கிராம்
  6. வெண்ணிலா எக்ஸ்டரக்ட் - 1/2தேக்கரண்டி
  7. தண்ணீர் - 1கப்
  8. அலங்கரிக்க :
  9. தண்ணீர் - 4மேஜை கரண்டி
  10. சர்க்கரை - 4மேஜை கரண்டி
  11. வெண்ணெய் - 1மேஜை கரண்டி
  12. முந்தரி பருப்பு - 2மேஜை கரண்டி

Instructions

  1. அலங்கரிக்க :
  2. வானலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கிளறவும் கராமல் பதம் வந்தவுடன் வெண்ணெய் சேர்த்து, முந்தரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அதை பொடித்து கொள்ளவும்.
  3. புட்டிங் செய்ய:
  4. சைனா கிராஸை தண்ணீரில் 20நிமிடம் ஊற வைக்கவும்
  5. பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊற வைத்த சைனா கிராஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. வானலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கிளறவும், கேராமல் பதம் வந்தவுடன் வெண்ணெய் சேர்த்து வதக்கவும்
  7. பிறகு பால் சேர்த்து கிளறவும், பிறகு கண்டண்ஸ்டு மில்க், சைனா கிராஸ் சேர்த்து கிளறவும், பிறகு வெண்ணிலா எக்ஸ்டரக்ட் சேர்த்து கிளறி கட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்
  8. அலங்கரிக்க கெடுக்கப்படுள்ள பொருட்கள் சேர்த்து கிளறவும்.
  9. இதை சேட் ஆகும் வரை ப்ரிட்ஜில் வைக்கவும்
  10. பிறகு பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE