Home / Recipes / Seven cup sweet

Photo of Seven cup sweet by kamala shankari at BetterButter
357
4
0.0(0)
0

Seven cup sweet

Mar-13-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Appetizers
  • Vegan

Ingredients Serving: 2

  1. கடலைமாவு 1 கப்
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. நெய் 1 கப்
  4. பால் 1 கப்
  5. சர்க்கரை 3 கப்

Instructions

  1. எல்லா பொருட்களையும் அகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்
  2. கலந்த பின் அடுப்பில் வைத்து கிளறவும்
  3. ஒட்டாமல் சுருன்டு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சூடாக இருக்கும் போது வில்லைகள் போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE