Home / Recipes / Roasted chicken

Photo of Roasted chicken by Bhavani Murugan at BetterButter
631
3
0.0(0)
0

Roasted chicken

Mar-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Roasted chicken RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிக்கன் - 1/2கிலோ
  2. தயிர்-1கப்
  3. வெண்ணெய் - 50கிராம்
  4. பட்டை - 1
  5. கிராம்பு - 2
  6. ஏலக்காய் - 2
  7. மிளகாய் வத்தல் பொடி - 2ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி - 1ஸ்பூன்
  9. உப்பு
  10. முட்டை - 1
  11. இஞ்சி பூண்டு விழுது - 1/2ஸ்பூன்

Instructions

  1. பட்டை கிராம்பு ஏலக்காய் வருத்து பொடி செய்து கொள்ளவும்
  2. பிறகு கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து வருத்த பொடியும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதில் சிக்கனை மேரினேட் செய்யவும்
  4. 1மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  5. பிறகு ப்ரை செய்யவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE