Home / Recipes / Curd vada

Photo of Curd vada by kamala shankari at BetterButter
216
4
0.0(0)
0

Curd vada

Mar-13-2018
kamala shankari
40 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd vada RECIPE

Chill and spicy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 2

  1. உளுந்தம்பருப்பு 1/2 கப்
  2. உப்பு
  3. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. தயிர் 1/2 கப்

Instructions

  1. பருப்பு 1/2 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைக்கவும்
  2. அதனுடன் வெங்காயம் மிளகு தூள் கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. சிறிதளவு தட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. இரு புறமும் பொரித்து எடுக்கவும்
  5. இதனுடன் தயிர் சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE