Home / Recipes / Fruit ice cream

Photo of Fruit ice cream by Nagarathinam R at BetterButter
372
5
0.0(0)
0

Fruit ice cream

Mar-13-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
480 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fruit ice cream RECIPE

ப்ரூட் ஐஸ் கிரீம்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. டூட்டி ப்ரூட்டி 1கப்
  2. கெட்டி பால் 1லி
  3. பிரெஷ் கிரீம் 1கப்
  4. சர்க்கரை 1கப்

Instructions

  1. பாலை அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சவும்
  2. அதில் சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும்
  3. பால் நன்கு ஆறியதும் கிரீம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. ஒரு டப்பாவில் கொட்டி பழங்கள் சேர்த்து கிளறவும்
  5. அதை பிரிட்ஜில் 8மணி நேரம் வைக்கவும்
  6. ப்ரூட் ஐஸ் கிரீம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE