Home / Recipes / Ragi porridge

Photo of Ragi porridge by saranya sathish at BetterButter
523
3
0.0(0)
0

Ragi porridge

Mar-14-2018
saranya sathish
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. ராகி மாவு - 1 கப்
  2. தண்ணீர் - 5 கப்
  3. உப்பு - தேவையான அளவு
  4. தயிர் - 1கப்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கைவிடாமல் 15 நிமிடம் கலந்து விடவும்.
  3. கலவையானது நன்கு கெட்டியாகும் போது அதனை இறக்கி விடவும்.தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி இரவு முழுவதும் விடவும்.
  4. காலையில் ராகி தண்ணீர் கலவையில் உப்பு தயிர் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அருந்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE