Home / Recipes / Watermelon smoothie

Photo of Watermelon smoothie by Surya Rajan at BetterButter
353
3
0.0(0)
0

Watermelon smoothie

Mar-14-2018
Surya Rajan
3 minutes
Prep Time
0 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Watermelon smoothie RECIPE

தர்பூசணி ஸ்மூத்தி...குழந்தைகளுக்கு சத்தான பானம்... வெயில் தாக்கத்தை தணிக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. தர்பூசணி துண்டுகள் விதை நீக்கியது : 1 கப்
  2. புதினா இலைகள் : 4
  3. இஞ்சி : ½ இன்ச்
  4. தேன் : 1 ஸ்பூன்

Instructions

  1. மிக்ஸி ஜாரில் தர்பூசணி துண்டுகள் , தேன் , புதினா இலைகள் , இஞ்சி சேர்த்து கொள்ளவும்
  2. பின் அதனை நன்றாக அடித்து கொள்ளவும்
  3. வடிகட்டாமல் அப்படியே குடிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE