Home / Recipes / Karuppu ulunthu sundal

Photo of Karuppu ulunthu sundal by விருதை சமையல் at BetterButter
1734
4
0.0(0)
0

Karuppu ulunthu sundal

Mar-14-2018
விருதை சமையல்
25 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Karuppu ulunthu sundal RECIPE

ஆரோக்கியமான கருப்பு உளுந்து சுண்டல்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 2

  1. கருப்பு உளுந்து – 1 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. தாளிக்க:
  4. கடுகு, உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
  5. சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. காய்ந்த மிளகாய் – 3
  8. எண்ணெய் – 2 தேக்கரண்டி

Instructions

  1. கருப்பு உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 2 விசில் போட்டு வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வேக வைத்த கருப்பு உளுந்தை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE