Home / Recipes / Caramel Almonds

Photo of Caramel Almonds by Asiya Omar at BetterButter
379
6
0.0(0)
0

Caramel Almonds

Mar-15-2018
Asiya Omar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாதாம் பருப்பு -200 கிராம்
  2. பொடித்த வெல்லம் - 75-100 கிராம்
  3. தண்ணீர் - 3-4 மேஜைக்கரண்டி
  4. வெள்ளை எள்ளு - 2 மேஜைக்கரண்டி
  5. நெய் - 1+1 தேக்கரண்டி.

Instructions

  1. ஒரு அடிகனமான பாத்திரத்தில் சுத்தமான பொடித்த வெல்லம் தண்ணீர் ,ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து விடவும். குறைந்த நெருப்பில் அடுப்பை வைக்கவும்.
  2. வெல்லம் உருகி கேரமல் பதம் வர வேண்டும்.
  3. பாதாம் பருப்பு சேர்க்கவும்.
  4. நன்றாக பிரட்டி விடவும். பாதாம் பருப்பு முழுவதும் வெல்லப்பாகால் மூட வேண்டும்.
  5. வெள்ளை எள்ளு சேர்த்து மீண்டும் பிரட்டவும்.
  6. ஒரு தட்டில் அலுமினியம் பாயில் அல்லது பார்ச்மெண்ட் பேப்பர்( பேக்கிங் பேப்பர்) விரித்து அதனில் நெய் தடவி வைக்கவும்.
  7. சூடாக இருக்கும் பொழுதே எடுத்து தட்டில் பரப்பவும்.
  8. 3-4 மணி நேரம் ஆற விடவும்.( குளிர விடவும்.)
  9. அதன் பின் கேரமல் பாதாம் பிரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.தேவைப்படும் பொழுது எடுத்துச் சாப்பிடலாம்.
  10. சுவையான சத்தான கேரமல் பாதாம் தயார். படிக்கும் மாணவர்களுக்கு நன்றாக பசி தாங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE