Home / Recipes / Barnyard curd rice

Photo of Barnyard curd rice by Surya Rajan at BetterButter
197
4
0.0(0)
0

Barnyard curd rice

Mar-15-2018
Surya Rajan
3 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. குதிரைவாலி : 1 கப்
  2. தயிர்  : 1 கப்
  3. வெங்காயம் : 1
  4. கேரட் : துருவியது ¼ கப்
  5. மிளகாய் : 2
  6. கருவேப்பிலை
  7. கொத்தமல்லி தழை
  8. கடுகு : ½ ஸ்பூன்
  9. சீரகம்  : ½ ஸ்பூன்
  10. எண்ணெய் : 1 ஸ்பூன்
  11. உப்பு
  12. இஞ்சி துருவியது : ½ இன்ச்

Instructions

  1. அரிசியை கழுவி கொள்ளவும்
  2. 2 ½ கப் தண்ணீர் விட்டு குழைய வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து கடுகு கருவேப்பிலை சீரகம் தாளிக்கவும்
  4. பின் வெங்காயம் ,கேரட் ,மிளகாய். இஞ்சி  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின் அடுப்பினை ஆஃ செய்து உப்பு , வேக வைத்த அரிசி, தயிர்  சேர்த்து  கிளறவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE