Home / Recipes / Brahmi Leaves Moongdal Dosa

Photo of Brahmi Leaves Moongdal Dosa by Sowmya Sundar at BetterButter
524
6
0.0(0)
0

Brahmi Leaves Moongdal Dosa

Mar-15-2018
Sowmya Sundar
240 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வல்லாரை கீரை-1 கப்
  2. பாசிப்பருப்பு-1 கப்
  3. இட்லி அரிசி-1/2 கப்
  4. உளுந்து-1/4 கப்
  5. பச்சை மிளகாய்-3
  6. இஞ்சி ஒரு துண்டு
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய்- சிறிதளவு

Instructions

  1. பாசிப்பருப்பு ,உளுந்து மற்றும் அரிசியை களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வல்லாரை கீரையை அலசி எடுத்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கீரை பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வரை வேக விடவும்.
  4. கீரை வெந்ததும் தண்ணீர் வடித்து(அந்த தண்ணீரை மாவு அரைக்க பயன்படுத்தி கொள்ளலாம்) மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  5. ஊறிய பாசிப்பருப்பு கலவையை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.அதனுடன் அரைத்த கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. தோசை கல்லை சூடுபடுத்தி மாவை தோசையாக ஊற்றி தேய்க்கவும்.
  7. நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE