Home / Recipes / Dry fruits balls

Photo of Dry fruits balls by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
305
6
0.0(0)
0

Dry fruits balls

Mar-16-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பேரீச்சம்பழம் - 15-20
  2. பாதாம் -10
  3. பிஸ்தா -10
  4. முந்திரி -10
  5. வால் நட் -10
  6. உலர்ந்த திராட்சை -15

Instructions

  1. முதலில் பேரீச்சம்பழத்தை விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சியில் நறுக்கி வைத்துள்ள பேரீச்சம்பழத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பாதாம் ,பிஸ்தா ,முந்திரி ,வால்நட் அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  4. இப்பொழுது அரைத்த பேரீச்சம்பழத்துடன் நறுக்கிய நட்ஸ்கள்,உலர் திராட்சையை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு பால்ஸ்களாக உருட்டிக்கொள்ளவும்.
  5. சுவையான ட்ரை ப்ரூட்ஸ் பால்ஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE