Home / Recipes / Moogdal sambar

Photo of Moogdal sambar by Maharasi Devendiran at BetterButter
195
3
0.0(0)
0

Moogdal sambar

Mar-17-2018
Maharasi Devendiran
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசி பருப்பு 3/4கப்
  2. சின்ன வெங்காயம் 4
  3. தக்காளி 1
  4. கேரட் 1
  5. பீன்ஸ் 4
  6. சாம்பாா் பொடி 1 ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  8. பெருங்காயம் பொடி சிட்டிகை
  9. எண்ணெய் 2 ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. மல்லி இலை
  12. கருவேப்பிலை
  13. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பாசி பருப்புடன் கேரட், பீன்ஸ் ,காய பொடி சேர்த்து வேக விடவும்
  2. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கி பின் மஞ்சள் பொடி, உப்பு, சாம்பாா் பொடி போட்டு, வேக வைத்த பாசி பருப்பு போட்டு ஒரு கொதி வந்ததும்
  3. மல்லி இலை சோ்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE