Home / Recipes / PavBhaji Dosa

Photo of PavBhaji Dosa by kavitha karunakaran at BetterButter
322
2
0.0(0)
0

PavBhaji Dosa

Mar-17-2018
kavitha karunakaran
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT PavBhaji Dosa RECIPE

எளிமையான பாவ்பாஜி தோசை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெங்காயம் 1
  2. உருளைக்கிழங்கு 1
  3. குடமிளகாய் 1
  4. காலிபிளவர் 6 துண்டுகள்
  5. பட்டாணி 1/2 கப்
  6. தக்காளி 1
  7. மஞ்சள் தாள் 1/2 தே.க
  8. பாவ்பாஜி மசாலா 2 தே.க
  9. மிளகாய்தூள் 1/2 தே.க
  10. இஞ்சிபூண்டு விழுது 1தே.க
  11. உப்பு 1 தே.க
  12. கொத்தமல்லி தேவையான அளவு
  13. வெண்ணெய் 5 தே.க
  14. எலுமிச்சை சாறு 1 தே.க
  15. தோசைமாவு 1 கப்

Instructions

  1. கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கியவுடன், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. இதில் தக்காளி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பாவ்பாஜி மசாலா,மிளகாய் சேர்த்து பச்சை வாசம் பழகும் வதக்கவும்.
  3. இதில் வேகவைத்து மசித்த உருளை, குடமிளகாய், பட்டாணி, காலிபிளவர் கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து கோதிக்க விடவும்.
  4. இறக்குவதற்குமுன் 3தே.க வெண்ணெய் மற்று கொத்தமல்லி, வெண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
  5. சூடான பாவ்பாஜி தோசை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE