Home / Recipes / Homemade peanut butter

Photo of Homemade peanut butter by Benazer Abdul Kader at BetterButter
415
6
0.0(0)
0

Homemade peanut butter

Mar-18-2018
Benazer Abdul Kader
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
9 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Homemade peanut butter RECIPE

இன்று பெண்களுக்கு தோன்றும் பிரதான பிரச்சினைகள் குழந்தையின்மை மற்றும் எலும்பு தேய்மானம். இதனை எதிர்கொள்ள சிறு வயது முதலே சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும். வேர்க்கடலையில் ஃபோலேட் மற்றும் நியாஸின் இருப்பதால் ஆரோக்கியமுள்ள அடுத்த தலைமுறைக்கு வழி வகுக்கும். மேலு‌ம் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உதவும். கருப்பட்டியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு சம்பந்தமான உபாதைகளை தடுக்கும்.

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 9

  1. வேர்க்கடலை 1 1/4 கப்
  2. கரும் வெல்லம் 1/2 வட்டம்

Instructions

  1. அடி கனமான வாணலியில் வேர்க்கடலையை அடி பிடிக்காமல் 7_8 நிமிடங்கள் வறுக்கவும்
  2. பின்னர் கடலையின் தோல் எடுத்து தனியாக வைக்க வேண்டும்.
  3. பின்னர் ஒரு வட்ட கரும் வெல்லம் எடுத்து சுத்தமான கட்டையால் நன்கு இடிக்க வேண்டும். இதில் பாதி அளவை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மிக்ஸி பழுதடைவதை தவிர்க்கலாம்.
  4. பின்னர் தோலுரித்த வேர்க்கடலையை மிக்ஸியில் நன்கு பொடியாக்கவும்
  5. பின்னர் இதனுடன் பொடித்த கரும் வெல்லத்தை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைக்கவும்
  6. கடலையில் உள்ள எண்ணெய் வெளியாகி கூழ் கலந்த பொடி பதத்திற்கு வரும்
  7. சத்தான பீநட் பட்டர் தயார். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
  8. இதை பிரட் டோஸ்டில் தேய்த்தும் பரிமாறலாம். அல்லது சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE