Home / Recipes / Wheat dosa

Photo of Wheat dosa by Surya Rajan at BetterButter
436
3
0.0(0)
0

Wheat dosa

Mar-18-2018
Surya Rajan
3 minutes
Prep Time
4 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat dosa RECIPE

குழந்தைகளுக்கு சத்தான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு : 4 கப்
  2. அரிசி மாவு : 1 கப்
  3. உப்பு
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  5. தண்ணீர்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  3. பின் அதனை 15 நிமிடம் அப்படியே வைக்கவும்
  4. பின் தோசை கல்லில் ஊற்றி  பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தோசைகளாக சுடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE