Home / Recipes / Peanut masala

Photo of Peanut masala by Mughal Kitchen at BetterButter
718
4
0.0(0)
0

Peanut masala

Mar-18-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peanut masala RECIPE

Groundnut masala

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. நிலக்கடலை வறுத்தது 200 கிராம்
  2. வெங்காயம் 50கிராம்
  3. தக்காளி 50கிராம்
  4. சாடமசாலாத்தூள் 2மேஜைக்கரண்டி
  5. எலுமிச்சை அரைப்பழம்
  6. மிளகுத்தூள் தேவைக்கு

Instructions

  1. நிலக்கடலையின் தோலியை நீக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலையை போட்டு நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து பின் உப்பு.சாட் மசாலா சேர்த்து காரம் தேவையென்றால் மிளகுதூள் சேர்த்து கலக்கவும்.எலுமிச்சை சாறு பிழியவும. நிலக்கடலை சாட் மசாலா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE