Home / Recipes / Poorana kolukattai

Photo of Poorana kolukattai by விருதை சமையல் at BetterButter
418
3
0.0(0)
0

Poorana kolukattai

Mar-19-2018
விருதை சமையல்
20 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. கொழுக்கட்டை மேல் மாவுக்கு: 
  2. பச்சரிசி மாவு - 200 கிராம்
  3. உப்பு - ஒரு சிட்டிகை
  4. கொதிக்க வைத்த நீர் - தேவையான அளவு
  5. கொழுக்கட்டை பூரணத்திற்கு:
  6. தேங்காய் தோருவியது- அரை மூடி
  7. சீனி அல்லது வெல்லம் - தேவையான அளவு 

Instructions

  1. மேல் மாவு செய்முறை:
  2. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து நன்றாக கிளறவும். 
  3. பின்பு கொதிக்க வைத்த நீரை மாவில் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  4. மாவை சுத்தமான ஈரத் துணியில் சுற்றிவைக்கவும். 
  5. உள்ளங்கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு மாவை மெல்லிசான தட்டை போலசெய்து, நடுவில் சிறிது தேங்காய் துருவல் மற்றும் சீனி வைத்து மூடவும். 
  6. இதை இட்லி குக்கரில் வேக விடவும்.
  7. நன்கு வெந்ததும் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE