Home / Recipes / Spinach and daal kichadi

Photo of Spinach and daal kichadi by Shaima Fathima at BetterButter
376
4
0.0(0)
0

Spinach and daal kichadi

Mar-19-2018
Shaima Fathima
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spinach and daal kichadi RECIPE

கீரை தனியாக சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இவ்வாறு பால் சேர்த்து அரைத்து  சாதமாக கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரக்கீரை- 1/2 கட்டு
  2. பாசி பருப்பு- 1/2 கப்
  3. பாஸ்மதி அரிசி- 1 கப்
  4. தேங்காய் -1 கப்
  5. சின்ன வெங்காயம் - 10
  6. பூண்டு- 2 பல்
  7. தேங்காய் எண்ணை- 2 தேக்கரண்டி
  8. உப்பு - தேவைக்கு

Instructions

  1. அரிசியை கழுவி பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  2. கீரையை சுத்தப்படுத்தி எடுத்து வைக்க வேண்டும்.
  3. தேங்காயை ஒரு கப் தண்ணீர் சேர்த்து பால் எடுத்து தேங்காய் பாலுடன் 2 கப் தண்ணீர் கூட சேர்த்து மொத்தம் 3 கப் தேங்காய் பால் எடுக்கவேண்டும். பாசி பருப்பை(   moong dal)   வேக வைத்து எடுத்து வைக்க வேண்டும்.
  4. சின்ன வெங்காயத்தையும், பூண்டையும்  பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
  5. அடுத்து  கீரையை  தேங்காய் பால் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் அரைத்த கீரைச்சாறுடன் மீதி இருக்கும் தேங்காய் பால் சேர்த்து அதனுடன் ஊற வைத்த அரிசி ,நறுக்கிய வெங்காயம்  ,பூண்டு  தேவையான உப்பு ,வேக வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும் .தேங்காய் பால் பிரிந்து விடாமல் இருக்க அடிக்கடி கிளறி கொடுக்க வேண்டும்.
  7. அரிசி வெந்து தண்ணீர் வற்றி வரும்போது தேங்காய் எண்ணையை சுற்றி ஊற்றி கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  8. பத்து நிமிடம் கழிந்து திறந்து வேண்டுமானால் சிறிது நெய்விட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம்.சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE