Home / Recipes / Channa Carrot Sadam

Photo of Channa Carrot Sadam by Sowmya Sundar at BetterButter
498
2
0.0(0)
0

Channa Carrot Sadam

Mar-20-2018
Sowmya Sundar
1440 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கருப்பு நிற கொண்டைகடலை - 1 கப்
  2. காரட் -2
  3. வெங்காயம்-1
  4. பாஸ்மதி/சீரகசாம்பா - 1 1/2 கப்
  5. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  6. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
  7. கடுகு -1 டீஸ்பூன்
  8. வேர்க்கடலை-1 டேபிள் ஸ்பூன்
  9. கறிவேப்பிலை மல்லி இலை சிறிது
  10. உப்பு
  11. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
  12. வறுத்து பொடி செய்ய:
  13. கடலைப்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  14. உளுத்தம்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  15. கொத்தமல்லி விதை -1 டேபிள் ஸ்பூன்
  16. சீரகம்-1 டீஸ்பூன்
  17. மிளகு-1 டீஸ்பூன்
  18. மிளகாய் வற்றல்-3
  19. எள் -1 டீஸ்பூன்

Instructions

  1. கொண்டைகடலையை தண்ணீர் விட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்
  2. அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தண்ணீர் விட்டு உதிராக வடித்து கொள்ளவும்.
  3. மறுநாள் குக்கரில் அந்த தண்ணீரோடு மூன்று விசில் விட்டு நன்றாக வேக விடவும். காரட் துருவி கொள்ளவும். வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் அதை பொடி செய்து கொள்ள வேண்டும்.
  5. அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் கடுகு வேர்க்கடலை,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. பின்னர் காரட் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்
  7. பின் அதில் பொடி செய்த மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் வெந்து வடித்த கொண்டைகடலை மற்றும் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். எலுமிச்சை சாற்றை கலந்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE