Home / Recipes / Mukkani juice

Photo of Mukkani juice by Mughal Kitchen at BetterButter
496
3
0.0(0)
0

Mukkani juice

Mar-20-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mukkani juice RECIPE

Mukkani juice

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 6

  1. வாழைப்பழம் இரண்டு
  2. மாம்பழம் ஒன்று
  3. பலாப்பழம் கால்கிலோ
  4. கருப்பட்டி 400 கிராம்
  5. தேங்காய் ஒன்று

Instructions

  1. தேங்காயை உடைத்து இருமுறைபால் எடுக்கவும்.ஒருலிட்டர் அளவுக்கு எடுக்கவும்
  2. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும். கருப்பட்டியை தட்டி இரண்டு டம்ளர் தண்ணிர் விட்டு கரைத்து கொள்ளவும் பின் வடிகட்டவும் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழத்தை சேர்த்து பின் தேங்காய் பால் சேர்த்து பின் கருப்பட்டி.சேர்த்து கலக்கினால் முக்கனி பழரசம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE