Home / Recipes / spicy chat

Photo of spicy chat by Bhavani Murugan at BetterButter
441
3
0.0(0)
0

spicy chat

Mar-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT spicy chat RECIPE

ஆரோக்கிய உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Maharashtra
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. சப்பாத்தி - 10(அதை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
  2. பட்டை - 1
  3. கிராம்பு - 2
  4. ஏலக்காய் - 2
  5. பிரிஞ்சி இலை - 1
  6. வெங்காயம் - 1
  7. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. தக்காளி - 1
  12. புதினா
  13. கொத்தமல்லி இலை
  14. வெண்ணெய்
  15. தயிர்
  16. மல்லி இலை
  17. உப்பு

Instructions

  1. வானலியில் சிறிது வெண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்
  2. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  4. பிறகு புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி
  5. பிறகு மிளகாய் வத்தல் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி
  6. பிறகு தயிர் சேர்த்து வதக்கவும்
  7. பிறகு சப்பாத்தி துண்டுகளை அதில் சேர்த்து கிளறி 5நிமிடம் சிம்மில் வைக்கவும்
  8. பிறகு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE