Home / Recipes / Bathusa

Photo of Bathusa by Dhibiya Anand at BetterButter
586
2
0.0(0)
0

Bathusa

Mar-20-2018
Dhibiya Anand
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium

Ingredients Serving: 4

  1. மைதா : 250 கிராம்
  2. நெய் : 100 ml
  3. தயிர் : 50 ml
  4. சோடா உப்பு : 1 சிட்டிகை
  5. சர்க்கரை : 200 கிராம்
  6. தண்ணீர் : 1 டம்ளர்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. மைதாவுடன் சோடா உப்பு, நெய், தயிர் கலந்து பிசையவும்..சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும்
  2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும்
  3. சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும்
  4. ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
  5. பின்பு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் அழுத்தி எண்ணெய்யில் பொரிக்கவும்
  6. மிதமான தீயில் லேசான பொன் நிறம் வரும் வரை பொரித்தால் போதும்
  7. அதை எடுத்து பாகில் ஊற வைக்கவும். அடுத்த Set பாதுஷா பொரியும் வரை ஊறினால் போதும்
  8. அதை வாழை இலையில் வைத்து ஆற விடவும்
  9. மீதம் உள்ள பாகை மேலே ஊற்றி விடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE