Home / Recipes / Chayote channadal koottu

Photo of Chayote channadal koottu by Benazer Abdul Kader at BetterButter
269
4
0.0(0)
0

Chayote channadal koottu

Mar-20-2018
Benazer Abdul Kader
40 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chayote channadal koottu RECIPE

நார்ச்சத்தும் ஆன்டி ஆக்ஸிடெண்ட், ஃபோலேட் இன்னும் பல சத்துக்கள் நிறைந்த சௌசௌவை ப்ரொட்டீன் நிறைந்த கடலைப்பருப்புடன் சமைக்கும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • South Indian
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சௌசௌ 1 பெரியது
  2. கடலைப்பருப்பு 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. தேங்காய் துருவல் 4 மே க
  5. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  6. பூண்டு 3 பற்கள்
  7. சீரகம் 1/2 தே க
  8. கடுகு 1/2 தே க
  9. கருவேப்பிலை 7 இலை
  10. வத்தல் மிளகாய் 1

Instructions

  1. கடலைப்பருப்பை 30 _ 40 நிமிடங்கள் ஊற வைத்து குக்கரில் 1 விசில் வரும் வரை சமைக்கவும்
  2. ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் போட்டு தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்
  4. பின்னர் சௌசௌவை அதனுடன் வதக்கவும்.
  5. பின்னர் வேகவைத்த கடலைப்பருப்பை அதனுடன் சேர்த்து தண்ணீர் சிறிது வற்றும் வரை வதக்கவும்
  6. அந்த நேரத்தில் மிக்ஸியில் துருவிய தேங்காய், மஞ்சள் தூள், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து அரைக்கவும்.
  7. வாணலியில் தண்ணீர் வற்றியதும் தேங்காய் மசாலா கலவையை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி வேகவைத்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE