Home / Recipes / Sweet polli

Photo of Sweet polli by Balajayasri Dhamu at BetterButter
325
3
0.0(0)
0

Sweet polli

Mar-20-2018
Balajayasri Dhamu
45 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet polli RECIPE

கடலைப்பருப்பு இரவு ஊறவைத்து காலையில் அதை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும் ஒரு சவுண்டு போதும் கையில் எடுத்து அழுத்தினால் அமுங்க வேண்டும்மைதா பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Snacks

Ingredients Serving: 4

  1. கடலைப்பருப்பு 250கிராம்
  2. வெல்லம்200கிராம்
  3. ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல்5தேக்கரண்டி
  5. நெய்
  6. மைதா 200கிராம்
  7. உப்பு

Instructions

  1. முதலில் மைதாவை இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  2. கடலைப்பருப்பு வேகவைத்து எடுத்து கொண்டு மிக்ஸியில் போட்டு கொண்டு அதில் வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும்
  3. தேங்காய் துருவல் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும் அனைத்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  5. இவற்றை எடுத்து உருண்டை களாகபிடித்து கொள்ள வேண்டும்
  6. பின் மைதாவை எடுத்து தட்டி கொண்டு அதில் உருண்டையை வைத்துக்கொண்டு மைதாவை முழுவதும் உருண்டை செய்து கொண்டு அதை தட்டி பின்தவாவில் போட்டு சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் திருப்பி போட்டு விட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  7. தற்போது போளி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE