Home / Recipes / Puri

Photo of Puri by Surya Rajan at BetterButter
510
3
0.0(0)
0

Puri

Mar-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Puri RECIPE

குழந்தைகளுக்கு சத்தான உணவு

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு : 1 கப்
  2. உப்பு
  3. தேங்காய் எண்ணெய்
  4. தண்ணீர்

Instructions

  1. கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அல்லது பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பின் சிறிய வட்ட வடிவங்களாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE