Home / Recipes / Javvarisi payasam

Photo of Javvarisi payasam by Surya Rajan at BetterButter
423
2
0.0(0)
0

Javvarisi payasam

Mar-21-2018
Surya Rajan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Javvarisi payasam RECIPE

ஜவ்வரிசி பாயசம்

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஜவ்வரிசி : 1 கப்
  2. சர்க்கரை அல்லது வெல்லம் : ½ கப்
  3. பால் : 250 ml
  4. நெய் : 2 ஸ்பூன்
  5. முந்திரி : 5

Instructions

  1. ஜவ்வரிசி யை கழுவி 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கடாயில் நெய் சேர்த்து முந்திரி சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்
  3. பின் ஜவ்வரிசி உடன் தேவையான தண்ணீர் சேர்த்து 10 - 15 வேக வைத்து எடுக்கவும்
  4. பின் பால் , சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்
  5. கெட்டியானதும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE