Home / Recipes / Banana roll

Photo of Banana roll by Rifana Irfan at BetterButter
696
3
0.0(0)
0

Banana roll

Mar-22-2018
Rifana Irfan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana roll RECIPE

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பனானா ரோல், ஆரோக்கியமான பொருட்கள் கொண்டு செய்யப்பட்து.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Kerala
  • Shallow fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. நேந்திரம் பழம்-2
  2. தேங்காய் எண்ணெய்-2 மேஜைக்கரண்டி
  3. நெய்-1 மேஜைக்கரண்டி
  4. முந்திரி-2 மேஜைக்கரண்டி
  5. கிஸ்மிஸ்- 2 மேஜைக்கரண்டி
  6. தேங்காய் துருவல்-1/4 கப்
  7. ஏலக்காய் -2
  8. நாட்டுச் சக்கரை-3மேஜைக்கரண்டி

Instructions

  1. பழத்தை லேசாக ஸ்லைஸ் செய்து கொள்ளவும்.
  2. ஒரு நான் ஸ்டிக் பேனில் மிதமான சூட்டில் தே.எண்ணெய் விட்டு அதில் பழத்தை அடுக்கவும்.
  3. இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. இதனை ஒரு ப்ளேட்டில் அடுக்கவும்.
  5. அதே பேனில் 1மேஜைக்கரண்டி நெய் விட்டு, அதில் முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  6. பின்னர் துறுவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  7. அதில் நாட்டுச் சக்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து சிறு வினாடியில் இரக்கவும்.
  8. இக்கலவயை பழத்தின்மீது ஸ்பெரட் செய்யவும்.
  9. பின்னர் அதனை ரோல் செய்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE