Home / Recipes / Dal Egg dosa Roll

Photo of Dal Egg dosa Roll by Saivardhini Badrinarayanan at BetterButter
280
3
0.0(0)
0

Dal Egg dosa Roll

Mar-22-2018
Saivardhini Badrinarayanan
840 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dal Egg dosa Roll RECIPE

அணைத்து வகையான பருப்பு சேர்த்து முட்டை ஸ்டுப்ப் செய்து செய்த உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. வரகு அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 1/4 கப்
  3. கடலை பருப்பு 1/4 கப்
  4. பாசிப்பருப்பு 1/4 கப்
  5. உளுந்து 1/4 கப்
  6. பச்சைபயிர் 1/4 கப்
  7. மசூர் தால் 1/4 கப்
  8. சின்ன வெங்காயம் 10
  9. தேங்காய் துருவல் 1/4 கப்
  10. வரமிளகாய் 4
  11. முட்டை 2
  12. பெரிய வெங்காயம் 1
  13. தக்காளி 1/2
  14. கொத்துமல்லி இலை சிறிதளவு
  15. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  16. உப்பு
  17. கடுகு 1 மேஜைக்கரண்டி
  18. உளுத்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  19. கருவேப்பிலை சிறிதளவு

Instructions

  1. முதலில் வரகு அரிசி மற்றும் அனைத்து பருப்பு வகைகளை சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் சின்ன வெங்காயம், வரமிளகாய், தேங்காய் துருவல், உப்பு ,ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பு வகை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  4. பின் ஒரு தோசை கல் சூடு ஆனதும் தோசை போல் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
  5. பின் ஒரு கிண்ணத்தில் முட்டை, வெங்காயம் , தக்காளி, கொத்துமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து ஆம்லெட் செய்து கொள்ளவும்.
  6. பின் தோசை நடுவில ஆம்லெட் வைத்து மிளகு தூள் சேர்த்து ரோல் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE