Home / Recipes / Small onion curry

Photo of Small onion curry by Surya Rajan at BetterButter
187
3
0.0(0)
0

Small onion curry

Mar-22-2018
Surya Rajan
3 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Small onion curry RECIPE

வெங்காய குழம்பு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சின்ன வெங்காயம் : 20 பூண்டு : 5 தக்காளி  : 1 நல்லெண்ணெய்  : 3 ஸ்பூன்
  2. வெந்தயம்
  3. மிளகாய் தூள்  : 1 ஸ்பூன்
  4. மல்லி தூள் : ½ ஸ்பூன்
  5. புளி
  6. கடுகு
  7. கருவேப்பிலை
  8. உப்பு
  9. பெருங்காய தூள்

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை , வெந்தயம் தாளிக்கவும்
  2. பின் வெங்காயம் , பூண்டு சேர்த்து  2 நிமிடம் வதக்கவும்
  3. பின் நறுக்கிய தக்காளி , உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பின் மிளகாய் தூள் , மல்லி தூள் சேர்க்கவும்
  5. புளி தண்ணீர் , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்
  6. பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE