Home / Recipes / Soft phulkas

Photo of Soft phulkas by T.n. Lalitha at BetterButter
136
3
0.0(0)
0

Soft phulkas

Mar-22-2018
T.n. Lalitha
45 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Soft phulkas RECIPE

மிருதுவான புல்கா

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • North Indian
  • Roasting
  • Main Dish
  • High Fibre

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு – 2 கப்
  2. தண்ணீர் – தேவையான அளவு
  3. உப்பு – சிறிதளவு
  4. எண்ணெய் – 2 டீஸ்பூன்

Instructions

  1. கோதுமை மாவுடன் உப்பு, நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  2. மாவை பிசைந்து 45 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. 45 நிமிடம் கழித்து மாவினை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  4. உருட்டியபின் மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்தி மாவை மேல்லியதாக தேய்க்க வேண்டும்.
  5. அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் மாவை போட்டு லேசாக சுடவும்.
  6. லேசாக காய்ந்ததும் ஒரு இடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேக விடவும். சப்பாத்தி வெந்து பூரி போல் உப்பி வரும். இருபுறமும் வே கவைத்து எடுக்கவும்.
  7. மிருதுவான புல்கா ரெடி. லேசாக இருபக்கமும் நெய் தடவி பறிமாறவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE