Home / Recipes / Veg salna

Photo of Veg salna by Surya Rajan at BetterButter
256
3
0.0(0)
0

Veg salna

Mar-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg salna RECIPE

வெஜ் சால்னா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் : 1
  2. பட்டாணி : 1 கையளவு
  3. உருளை கிழங்கு : 1
  4. வெங்காயம் : 1
  5. தக்காளி : 1
  6. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  10. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  11. சோம்பு : ½ ஸ்பூன்
  12. பட்டை , கிராம்பு , ஏலக்காய் : 1

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி , இஞ்சி பூண்டு மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி ஆற வைத்து பின் மையாக அரைத்து கொள்ளவும்
  3. பின் குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு , நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  4. பின் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கிளறவும்
  5. பின் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்த்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE