Home / Recipes / Moong dal Kanji

Photo of Moong dal Kanji by Krishnasamy Vidya Valli at BetterButter
548
3
0.0(0)
0

Moong dal Kanji

Mar-23-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moong dal Kanji RECIPE

பாசிப்பருப்பு ஹை புரோட்டின் உள்ளது. வெல்லத்தில் அயன் அதிகமாக உள்ளது. பாலில் கால்சியம் உள்ளது. இந்த மூன்றும் சேர்ந்து செய்யும் ஹை எனர்ஜி கஞ்சி.விரத நாட்களில் அதிகமாக செய்வார்கள். வயிற்றுப்புண் வாய்புண் இருந்தால் இந்த கஞ்சி சாப்பிட புண்கள் குறையும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாசிப்பருப்பு -3/4 கப்
  2. வெல்லம் -1/3 கப் (விருப்பப்பட்டால் அளவை மாற்றிக்கொள்ளவும்)
  3. பால் -11/4 கப்
  4. ஏலப்பொடி -2 சிட்டிகை

Instructions

  1. பாசிப்பருப்பை வெறும் கடாயில் பச்ச வாசனை போகும் வரை வறுக்கவும்
  2. குக்கரில் தண்ணீர் விட்டு குழைய வேக வைக்கவும்
  3. வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரையவிடவும். விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  4. பச்ச வாசனை போனவுடன் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு ஏலப்பொடி போட்டு இறக்கவும்
  5. சிறிது ஆறவைத்து பால் சேர்க்கவும்
  6. நன்றாக கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE