Home / Recipes / Uluntankali

Photo of Uluntankali by Mughal Kitchen at BetterButter
252
5
0.0(0)
0

Uluntankali

Mar-23-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Uluntankali RECIPE

Urad dal(black gram) kali. சிறுகுழந்தைமுதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணவேண்டிய உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Mughlai
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. ஊளுந்தம் பருப்பு 500கிராம்
  2. பச்சைஅரிசி இரண்டுடம்ளர்
  3. வெந்தயம் ஒருடீஸ்பூன்
  4. சுக்கு சிறிது
  5. கருப்பட்டி 400 கிராம்
  6. நல்லெண்ணெய் 100கிராம்

Instructions

  1. அரிசியை களைந்து வெந்தயம் ஒரு கை ஊளுந்தம் பருப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் மிக்ஸியில் அரிசியை சுக்கு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
  3. மீதி உள்ள ஊளுந்தம்பருப்பை குக்கரில் போட்டு ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்
  4. கருப்பட்டியை நீர் விட்டு காய்ச்சவும்
  5. ஒரு அடிகானமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதலில் கருப்பட்டி பாலை சேர்க்கவும்
  6. கொதி வந்தவுடன் அரைத்தமாவை சேர்க்கவும்
  7. பத்து நிமிடம் வேக வைக்கவும்
  8. வேக வைத்த ஊளுந்தை கடைந்து கொள்ளவும்
  9. அரிசி வெந்த பின் வேக வைத்த ஊளுந்தை சேர்க்கவும்.ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
  10. நன்கு கிளறவும்
  11. சிறிது நல்லெண்ணெய் விட்டு கிளறவும்
  12. கையை எடுக்காமல் குறைந்த தீயில் வைத்து கிளறவும். இந்த பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.சுவையான ஊளுந்தங்களி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE