Home / Recipes / Mutton dhal soup

Photo of Mutton dhal soup by Rifana Irfan at BetterButter
336
3
0.0(0)
0

Mutton dhal soup

Mar-24-2018
Rifana Irfan
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton dhal soup RECIPE

...

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kids Recipes
  • Kerala
  • Pressure Cook
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. மட்டன்-300 கிராம்
  2. வெங்காயம்-1 பெரியது
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1மேஜைக்கரண்டி
  4. பச்சை மிளகாய்-3
  5. மல்லி புதினா-1கையளவு
  6. மஞ்சள் தூள்-2டீஸ்பூன்
  7. மிளகாய் பொடி-2டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. நெய்-1மேஜைக்கரண்டி
  10. தேங்காய் எண்ணெய்-2மேஜைக்கரண்டி
  11. கரம்மசாலா-2டீஸ்பூன்
  12. சிறு பருப்பு-1/2 கப்
  13. பச்சரிசி குருனை-1/2 கப்

Instructions

  1. சிறு பருப்பையும் பச்சரிசியையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு குக்கரில் மட்டன், 1கப் தண்ணீர் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 6-7 விசில் விடவும்
  3. வேரொரு பேனில் மிதமான சூட்டில், நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  4. அதில் மல்லி,புதினா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசி சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
  6. அதில் தண்ணீர், மஞ்சள்,மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
  7. பின்னர் அதில் வேகவைத்த மட்டன், ஸ்டாக் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15நிமிடம் கொதிக்க விடவும்.
  8. கரம் மசாலா சேர்த்து கிளறி விட்டு ஸ்டவ்வை ஆப் செய்யவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE