Home / Recipes / Beetroot poori

Photo of Beetroot poori by Vahitha Hasan at BetterButter
397
3
0.0(0)
0

Beetroot poori

Mar-24-2018
Vahitha Hasan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot poori RECIPE

பீட்ரூட் அரைவை சேர்த்த பூரி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1 தே கரண்டி உப்பு
  3. 1 தே கரண்டி சர்க்கரை
  4. 2 மேஜை கரண்டி ரவா
  5. 2 பீட்ரூட், வேக வைத்து அரைத்த விழுது
  6. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. சிறு கோப்பையில் 4 மேஜை கரண்டி நீரில், ரவையை 5 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பீட்ரூட்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  3. ஒரு கோப்பையில் கோதுமை மாவு, வடித்த ரவை, அரைத்த பீட்ரூட் விழுது, உப்பு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்
  4. சிறு உருண்டைகளாக எடுத்துக்கொள்ளவும்
  5. மாவு தூவி, உருண்டைகளை தட்டிக்கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டிய மாவை போட்டு பொரிக்கவும்
  7. உப்பி வந்ததும், எண்ணெயிலிருந்து எடுத்து, மசாலாவுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE