Home / Recipes / Corn coins

Photo of Corn coins by Krishnasamy Vidya Valli at BetterButter
27
3
0.0(0)
0

Corn coins

Mar-24-2018
Krishnasamy Vidya Valli
130 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Corn coins RECIPE

சோளத்தில் செய்யும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மினி தோசை இது. டிபனாகவோ அல்லது ஸ்நாக்ஸாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒருவருக்கு எட்டு மினி தோசைகள் வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. சோளம் -1/4 கப்
  2. பச்சரிசி -1/4 கப்
  3. துவரம் பருப்பு -2 தேக்கரண்டி
  4. உளுந்து -2 தேக்கரண்டி
  5. பாசிப்பருப்பு -2 தேக்கரண்டி
  6. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  7. உப்பு -1/2 தேக்கரண்டி
  8. பெருங்காயம் -4 சிட்டிகை
  9. கேரட் -1
  10. பருப்பு பொடி - 5 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை/கொத்தமல்லி இலை அலங்கரிக்க தேவையான அளவு
  12. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. சோளம் அரிசி பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
  2. உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. ஒரு மணி நேரம் கழித்து தோசைகல்லில் சிறுசிறு மினி தோசையாக விடவும்
  4. அதன் மேல் பருப்பு பொடியை தூவி கேரட்டை வைக்கவும். அதன் மேலும் சிறிது பருப்பு பொடியை தூவவும்
  5. ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போடவும்
  6. கருவேப்பிலை/கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE