Home / Recipes / Fenugreek keerai briyani

Photo of Fenugreek keerai briyani by kamala shankari at BetterButter
170
2
0.0(0)
0

Fenugreek keerai briyani

Mar-24-2018
kamala shankari
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fenugreek keerai briyani RECIPE

Spicy tasty and easy

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 4

  1. வெந்தய கீரை 1 கட்டு
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. பாஸ்மதி அரிசி 1 கப்
  4. பொரித்த முந்திரி 10
  5. உப்பு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. துணியில் கட்ட:
  8. வெங்காயம் 1
  9. காய்ந்த மிளகாய் 2
  10. மிளகு 1/4 தேக்கரண்டி
  11. சீரகம் 1/4 தேக்கரண்டி
  12. பட்டை 1
  13. மல்லி 1/4 தேக்கரண்டி

Instructions

  1. துணியில் கட்ட கொடுத்துள்ள பொருட்களை நன்கு கட்டி தண்ணீரில் கொதிக்க விடவும்
  2. அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி நெய்யில் வறுத்து கொள்ளவும்
  3. தண்ணீரில் வாசம் இறங்கியதும் பொட்டலத்தை நீக்கி அரிசியை போடவும். முக்கால் வெந்ததும் இறக்கவும்
  4. பொட்டலத்தில் உள்ள பொருட்கள் அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வெந்தயம் கீரை சேர்த்து வதக்கவும்
  6. வதக்கியதும் அரைத்த விழுது உப்பு மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  7. இதனுடன் 1 கப் பால் ஊற்றி சாதத்தை சேர்க்கவும்
  8. நன்கு கிளறி வறுத்த முந்திரி மற்றும் புதினா தூவி 10 நிமிடம் தம் வைத்து இறக்கவும்
  9. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE