Home / Recipes / Ragi -wheat organic cookies

Photo of Ragi -wheat organic cookies by Juvaireya R at BetterButter
398
6
0.0(0)
0

Ragi -wheat organic cookies

Mar-25-2018
Juvaireya R
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi -wheat organic cookies RECIPE

நாட்டுச்சர்க்கரை பயன்படுத்திள்ளேன் மற்றும் மின்அடுப்பு இல்லாமல் செய்துள்ளேன்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் மிகவும ஆரோக்கியமானது .புரத சத்தும்,இரும்பு சத்தும் சம அளவில் கிடைப்பதால் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதோடு படிப்பில் அதிக ஆர்வம் காட்ட முடியும்.

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. 50 கிராம் வெண்ணெய் ( அறை வெப்பநிலையில்)
  2. 25-35 கிராம் நாட்டுச்சர்க்கரை
  3. 50 கிராம் கேழ்வரகு மாவு
  4. 50கிராம் கோதுமை மாவு

Instructions

  1. பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து கரண்டியால் குழைத்துக்கொள்ளவும்.
  2. பின் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
  3. அக்கலவையில் கேழ்வரகு மாவு மற்றும் கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  4. மிருதுவான மாவு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிது அழுத்தம் கொடுத்து பின் குச்சி கரண்டியால் ஒர் அழுத்தம் கொடுக்கவும்.
  5. ஒர் அடிகனமான பாத்திரத்தில் தூள் உப்பு அல்லது மண் சேர்த்து காற்று போகத அளவு மூடி போட்டு சூடெற்றவும்
  6. வெரொரரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி தயார் செய்த பிஸ்கட்டுகளை வைக்கவும்.
  7. சூடெறும் பாத்திரத்தை திறந்து பிஸ்கட் பாத்திரத்தை வைக்கவும்.
  8. அடுப்பை நடுநிலையில் வைத்து 10-12 நிமிடம் வேக விடவும்.
  9. 10 நிமிடம் கழித்து வாசனை தூக்கும் அப்போது பபாத்திரத்தை திறந்து பிஸ்கட் பாத்திரத்தை வெளியே எடுக்கவும்.
  10. 10 நிமிடம் ஆறியதும் பாலுடன் பரிமாறலாம்.
  11. ஆரோக்கியமான கேழ்வரகு -கோதுமை பிஸ்கட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE