Home / Recipes / Cashew honey dates

Photo of Cashew honey dates by kamala shankari at BetterButter
231
2
0.0(0)
0

Cashew honey dates

Mar-25-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. விதையுள்ள பேரீச்சம் பழம் 6
  2. முழு முந்திரி 6
  3. சர்க்கரை 1/4 கப்
  4. தேன் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. பேரீச்சம் பழத்தை ஒரு புறம் கீறி(பழம் 2 துண்டுகளாகி விடாமல் பார்த்து கொள்ளவும்) விதை நீக்கி அங்கு முந்திரி வைத்து மூடவும்
  2. சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதை காய்சவும்
  3. பேரீச்சம் பழத்தை அதில் ஊற விடவும்
  4. அரை மணி நேரம் கழித்து பாகில் இருந்து எடுத்து தேன் ஊற்றி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE