Home / Recipes / Banana ragi pancake

Photo of Banana ragi pancake by Benazer Abdul Kader at BetterButter
155
6
0.0(0)
0

Banana ragi pancake

Mar-25-2018
Benazer Abdul Kader
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana ragi pancake RECIPE

6 மாத குழந்தைகளுக்கும் கொடுக்க ஏதுவான ராகி புரத சத்தும், அமினோ அமிலங்களும் நிறைந்தது. அதனுடன் சத்துக்களின் பவர் ஹவுஸ் என்று கூறப்படும் வாழைப்பழம் சேர்த்து பான் கேக் செய்தால் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. நைஸாக பொடித்த ராகி(கேழ்வரகு) 1/2 கப்
  2. வாழைப்பழம் 2
  3. முட்டை 2
  4. ஏலக்காய் 2
  5. உப்பு 1 சிட்டிகை
  6. உலர் பழங்கள் தேவைக்கு
  7. நறுக்கிய பாதாம் சிறிது
  8. நெய் சிறிது

Instructions

  1. மிக்ஸியில் வாழைப்பழங்களை நன்கு அடிக்கவும்
  2. பின் அதனுடன் முட்டைகளை நன்கு அடிக்கவும்
  3. பின்னர் ராகி மாவையும் ஏலக்காயும் அதனுடன் சேர்த்து நன்கு அடிக்கவும்
  4. பின்னர் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி 1 சிட்டிகை உப்பும், உலர் பழங்களும் சேர்த்து நன்கு கலக்கவும்
  5. பின்னர் அடுப்பில் பான் வைத்து நன்கு சூடானதும் நெய் தடவி இந்த கலவையை தோசை மாவு போல் சிறிய வட்டமாக ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம் தூவி மூடி வைத்து சுடவும்.
  6. பின்னர் அதை திருப்பி போட்டு வெந்ததும் தட்டில் வைத்து பரிமாறவும்
  7. சுலபமாக செய்யக் கூடிய சுவையான வாழைப்பழம் ராகி பான்கேக் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE