Home / Recipes / Sweet potato poli

Photo of Sweet potato poli by Balajayasri Dhamu at BetterButter
545
4
0.0(0)
0

Sweet potato poli

Mar-25-2018
Balajayasri Dhamu
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet potato poli RECIPE

சக்கரவல்லி கிழங்கு போளி மிகவும் சத்தானது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Boiling
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. சக்கரவல்லி கிழங்கு 2
  2. வெல்லம் 200கிராம்
  3. ஏலக்காய்2
  4. மைதா 200கி
  5. உப்புதேவையான அளவு
  6. எண்ணெய் அ நெய் தேவையான அளவு

Instructions

  1. சக்கரவள்ளி கிழங்கு குக்கரில்3 விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. மைதாவை உப்பு சேர்த்து சிறிது எண்ணெய் ஊற்றி தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. சக்கரவல்லி கிழங்கு வெல்லம் சேர்த்து ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்அரைத்து கொள்ளவும்
  4. இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளாவும்
  5. மைதாவை சிறிது எடுத்து கொண்டு அதை தட்டி அதில் உருண்டை வைத்து தட்டி பின் தவாவில் போட்டு சிறிது நெய் சேர்த்து கொள்ள வேண்டும்
  6. பின் திரும்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE