Home / Recipes / Fruit chaat

Photo of Fruit chaat by Benazer Abdul Kader at BetterButter
442
3
0.0(0)
0

Fruit chaat

Mar-26-2018
Benazer Abdul Kader
15 minutes
Prep Time
3 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fruit chaat RECIPE

தேர்வு காலங்களில் இந்த எனர்ஜி பூஸ்டரானது படிக்கும் பிள்ளைகளுக்கு மனதிற்கும், மூளைக்கும் உற்சாகம் அளிக்கும். சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான உணவு இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • North Indian
  • Snacks
  • High Fibre

Ingredients Serving: 4

  1. கனிந்த வாழைப்பழம் 1
  2. கனிந்த மாம்பழம் 1
  3. ஆப்பிள் 1
  4. பேரீச்சம் பழம் 4
  5. சாட் மசாலா 2 தே க

Instructions

  1. வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. அதனை ஒரு கலக்கும் பவுலில் வைத்து சாட் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பின்னர் சர்விங் பவுலில் வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE