Home / Recipes / Black gram puttu

Photo of Black gram puttu by Benazir Faizul at BetterButter
505
3
0.0(0)
0

Black gram puttu

Mar-27-2018
Benazir Faizul
600 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Black gram puttu RECIPE

அணைவருக்கும் ஏற்றது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி 4 கப்
  2. உளுந்து 1 கப்
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. வாழைப்பழம்
  5. பணைவெல்லம்
  6. நெய் 1 மேசைக்கரண்டி

Instructions

  1. அரிசி உளுந்து இரண்டையும் காயவைத்து நைசாஸாக அரைத்து வைக்கவும்
  2. தேவைப்படும் அளவு தோசை மாவு போல் உப்பு சிட்டிகை சேர்த்து கரைத்து
  3. இட்லிபானையில் நீர் ஊற்றி சுத்தமான துணியை மேலே இருக்கமாக கட்டி மூடியிட்டு அடுப்பில் வைத்து நீர் கொதித்ததும் துணியின் மேல் தோசை போல் ஊற்றி மூடியிட்டு 1/ 2 நிமிடம் வேகவைத்து
  4. கரண்டியை நீரில் தொட்டு எடுக்கவும்
  5. தேங்காய் துருவல், பணைவெல்லம், வாழைப்பழம் ,நெய் சிறிது சேர்த்து சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE