Home / Recipes / Prawns gravy

Photo of Prawns gravy by jeyaveni chinniah at BetterButter
161
4
0.0(0)
0

Prawns gravy

Mar-30-2018
jeyaveni chinniah
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. இறால்-100கி
  2. மஞ்சள் பொடி - சிறிதளவு
  3. கறி மசாலா தூள்- 3 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. நல்லெண்ணெய் தேவையான அளவு
  6. மல்லி விதை- 1ஸ்பூன்
  7. சீரகம்-1ஸ்பூன்
  8. மிளகு-1ஸ்பூன்
  9. வெங்காயம் பொடியாக நறுக்கியது-1
  10. பச்சை மிளகாய்-1 நீளமாக நறக்கியது
  11. வெங்காயம் அரைக்க-1
  12. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  13. கொத்தமல்லி தழை

Instructions

  1. இறாலை சுத்தம் செய்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளறி தனியாக வைக்கவும்
  2. கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மல்லி விதை, சீரகம்,மிளகு, வெங்காயம் சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும்
  3. வதக்கியதை விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
  4. கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சிறிது சீரகம் சேர்த்து பொறிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் ', இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு கறிமசாலா சேர்த்து வதக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும்
  6. தக்காளி வதங்கியதும் இறாலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  7. பின்பு அரைத்த விழுது சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
  8. தேவையான அளவு தண்ணீர் வற்றி தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கி மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE