Home / Recipes / Waffles(Baked)

Photo of Waffles(Baked) by kavitha karunakaran at BetterButter
166
4
0.0(0)
0

Waffles(Baked)

Mar-30-2018
kavitha karunakaran
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Waffles(Baked) RECIPE

மிக எளிதாக செய்யகூடிய காலை உணவு, மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமானது.

Recipe Tags

  • Easy
  • Tiffin Recipes
  • French
  • Baking
  • Healthy

Ingredients Serving: 5

  1. கோதுமைமாவு 1 1/4 கப்
  2. வெண்ணெய் 1/3 கப்(உறுக்கியது)
  3. பொடித்த சக்கரை 1/3 கப்
  4. முட்டை 2
  5. பால் 380 மிலி
  6. பேக்கிங் பவுடர் 1 மே.க
  7. உப்பு 1 தே.க
  8. வெண்ணிலா எசன்ஸ் 1 தே.க

Instructions

  1. கோதுமைமாவு, சக்கரை, பேக்கிங்பவுடர் மற்றும் உப்பை நன்றாக முன்று சலித்துக்கொள்ளவும்.
  2. காய்ச்சிய பால், முட்டைகளை நன்றாக கலந்துக்கொள்ளவும். இதில் உறிக்கிய வெண்ணெய் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  3. சலித்த மாவை இந்த பால் கலவையில் சிறிதுசிறிதாக சேர்த்து தோசைமாவு பதத்திர்க்கு கூத்து கொள்ளவும். இறுதியாக வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி 10 நிமிடம் உறவிடவும்.
  4. ஓவனை 200cக்கு பீரீயிட் செய்து கொள்ளவும். வாஃப்பில் அச்சில் ஊற்றி 15 முதல் 20நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  5. சூடான சுவையான வாஃப்பிலை தேன்வுடன் பாரிமாரினால் அசத்தலாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE