Home / Recipes / Aval lemon rice

Photo of Aval lemon rice by Sathya Kumar at BetterButter
569
3
0.0(0)
0

Aval lemon rice

Mar-31-2018
Sathya Kumar
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aval lemon rice RECIPE

அவல் எலுமிச்சை சாதம்

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் 1 கப்
  2. எலுமிச்சை பழம் 1
  3. கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  5. வேர்க்கடலை 2 டீஸ்பூன்
  6. இஞ்சி துருவியது 1 டீஸ்பூன்
  7. பூண்டு 5 பல்
  8. கறிவேப்பிலை
  9. வரமிளகாய் ௩
  10. பச்சைமிளகாய் ௨
  11. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  12. பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன்
  13. உப்பு

Instructions

  1. அவல் கழுவி எடுத்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்
  2. ஊறிய பின் எலுமிச்சை பழச்சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு வேர்க்கடலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்
  4. தாளித்த பின் அவல் எடுத்து கொட்டி. கிளறி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE