Home / Recipes / BLACK urad dal kali

Photo of BLACK urad dal kali by Nisha Nisha at BetterButter
420
5
0.0(0)
0

BLACK urad dal kali

Mar-31-2018
Nisha Nisha
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT BLACK urad dal kali RECIPE

இது ஒரு சத்தான மட்டும் சுவையான காலை உணவு..வயத்னாவர்கள்,குழந்தைகள்,பூப் அடைந்த பெண்களுக்கு மிகவும் நல்லது..காய், கால் வலி மட்டும் குறுக்கு வலி மிகவும் நல்ல உணவு இது

Recipe Tags

  • Everyday
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கறுப்பு உளுந்து-1கப்
  2. பச்சை அரிசி-1/4கப்
  3. சுக்கு-5கி
  4. தண்ணீர்-3கப்
  5. உப்பு-தேவையான அளவு
  6. நெய்/நல்லஎண்ணை-தேவையான அளவு
  7. கருப்பட்டி/வெல்லம்-தேவையான அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் உளுந்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்
  2. அதே வானொலியில் பச்சை அரிசி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்..அடுப்பை அணைக்கவும்.
  3. அதே சூட்டில் சுக்கு சேர்த்து.அடுப்பில் இருந்து எடுக்கவும்
  4. இந்த முறையும் ஆறியதும் மிக்ஸியில் போடி செய்து வைத்து கொள்ளவும்..தண்ணீர் சேர்க்காமல்..
  5. அடுப்பில் ஒரு பத்திரத்தில் அரைத்த மாவு ஒரு கப் தண்ணீர் 3கப்,உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்கு கரைத்து கைவிடாமல் கிளறி கொள்ளவும்
  6. வெந்த பதம் வந்ததும் அடுப்பை குறைத்து வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வைத்து அணைக்கவும்..
  7. காளி வெந்ததும்..நல்லஎண்ணை மட்டும் கருப்பட்டி சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE